மீந்து போன சாதம் இருக்கா? அப்ப அத வெச்சு பஞ்சு போல சாப்ட்டான சப்பாத்தி செஞ்சு சாப்பிடுங்க..

Left Over Rice Chapathi In Tamil: மீந்து போன சாதத்தை தூக்கி போட மனமில்லையா? அப்படியானால் அந்த சாதத்தைக் கொண்டு சப்பாத்தி செய்யுங்கள். சாதம் கொண்டு சப்பாத்தியா என்று கேட்கலாம். ஆம், சாதம் கொண்டு பஞ்சு போன்று மென்மையான சப்பாத்தியை செய்யலாம்.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *