உங்களோடது பழைய மாடல் வண்டியா? E20 பெட்ரோலால் வந்த சிக்கல்.. எச்சரித்த அரசு!

இந்தியாவில் E20 பெட்ரோல் பயன்பாடு படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், பழைய BS-III வாகனங்களில் சில ரப்பர் பாகங்கள் மற்றும் கேஸ்கெட்டுகளை மாற்ற வேண்டியிருக்கும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

About

Prime News 4U

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports