திருப்பதி பெருமாள் கொடுத்த உற்சவர் விக்ரஹம்! கல்யாணம் நடந்தால் கருட சேவை!

திருமணத் தடை நீங்கிட அருளும் இறைவன் திருத்தலங்கள் பல உண்டு. அவற்றுள் வித்தியாசமாக கல்யாணம் என்ற சொல்லைத் தன் பெயரிலேயே தாங்கியிருக்கும் ஊர் ஒன்று இருப்பதும், அங்கே எம்பெருமான் கல்யாண வரப் பிரசாதியாக சேவைசாதிப்பதும் தெரியுமா? தஞ்சை மாவட்டம் திருவையாறு வட்டத்தில் உள்ளது கல்யாணபுரம் என்கிற ஊர், அங்கே கோயில் கொண்டுள்ள அலர்மேல்மங்கா சமேத ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள்தான் கல்யாண வரம் தரும் பெருமாள்.

திருமணத் தடை நீங்கிட அருளும் இறைவன் திருத்தலங்கள் பல உண்டு. அவற்றுள் வித்தியாசமாக கல்யாணம் என்ற சொல்லைத் தன் பெயரிலேயே தாங்கியிருக்கும் ஊர் ஒன்று இருப்பதும், அங்கே எம்பெருமான் கல்யாண வரப் பிரசாதியாக சேவைசாதிப்பதும் தெரியுமா?
தஞ்சை மாவட்டம் திருவையாறு வட்டத்தில் உள்ளது கல்யாணபுரம் என்கிற ஊர், அங்கே கோயில் கொண்டுள்ள அலர்மேல்மங்கா சமேத ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள்தான் கல்யாண வரம் தரும் பெருமாள்.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

About

Prime News 4U

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports