ஆஸ்தான ஒளிப்பதிவாளருக்கு அரசு பதவி? விளக்கம் அளித்த விஜய்!

முதல்வர் விஜயுடன் நெருக்கமாக பணியாற்றிய ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், திரைத்துறையில் அனுபவமுள்ளவருக்கே பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என தவெக தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

About

Prime News 4U

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports