Tag: Automobile
-

‛‛அப்படி ஒரு விபத்து… உங்களுக்குப் பயமே இல்லையா?’’ – டக்கார் ரேஸ் சாம்பியன் வாக்னர் `கூல்' பதில்
மாத்தியாஸ் வாக்னர் (Matthias Walkner) ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த உலகின் புகழ்பெற்ற ஆஃப்-ரோடு மோட்டார் சைக்ளிஸ்ட் மற்றும் டக்கார் ரேஸ் சாம்பியன் ஆவார். தனது அனுபவத்தினாலேயே 2 ஆண்டுகள் வரை படுக்கையில் இருந்திருக்கிறார் மாத்தியாஸ் வாக்னர். ஆம், 2023-ல் தெற்கு ஆப்பிரிக்கா காட்டில் நடந்த ஒரு விபத்தில் முதுகுத்தண்டு ஃப்ராக்ச்சர் ஆகி, கால்களில் சரியான அடியுடன் 2 ஆண்டுகள் வரை படுக்கையில் இருந்திருக்கிறார் வாக்னர். அவரை சந்தித்து பேசினோம். ‛‛உங்களுக்குப் பயமே இல்லையா; திரும்பவும் ரேஸுக்கே வந்திருக்கிறீர்களே?’’…
-

Aurus Senat: மோடி பயணித்த புதின் கார்; குண்டுகள் துளைக்காது, கடலில் மூழ்காது – இன்னும் என்ன சிறப்பு?
இந்தியப் பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் அரசியல் ரீதியான உறவைத் தாண்டி, இருவரும் நல்ல நண்பர்கள். இந்த நட்பு இருவரின் ஒவ்வொரு சந்திப்புகளிலுமே நன்கு தெரியும். கடந்த ஆண்டு, சீனாவில் நடந்த ஷாங்காய் உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட இருவரும் புதினின் ‘ஆரஸ் செனாட்’ காரில்தான் பயணித்தனர். அதேபோல, இன்று இருவரும் இதே காரில் பயணித்திருக்கின்றனர். பிரிக்ஸ் மாநாட்டிற்காக இந்தியா வந்திருக்கிறார் புதின். இருவரும் இன்று டெல்லியில் இருக்கும் பாரத் மண்டபம் கருத்தரங்கு மையத்தில் சந்தித்துக்கொண்டனர். அதன்பின், அதே…
-

E20 பெட்ரோல் Chloride சர்ச்சை: முதலில் எச்சரித்து, பின்வாங்கிய SIAM – அந்த கடிதத்தில் என்ன இருந்தது?
இந்தியா முழுவதும் அமலுக்கு கொண்டு வந்துவிட வேண்டும்… நிறைவேற்றிவிட வேண்டும் என்று மத்திய அரசு முனைப்புடன் இருக்கும் திட்டங்களில் ஒன்று – E20 பெட்ரோல். ஆனால், இது வாகனத்தின் செயல்திறனைக் குறைக்கும்… இந்தப் பெட்ரோலுக்கான வாகனங்களை இன்னும் இந்தியா தயாரிக்கவில்லை என்று ஏகப்பட்ட புகார்களை கவலைகள் எழுந்து வருகிறது. நிதின் கட்கரி Gold: ஒரே நாளில் ரூ.2,400 உயர்வு! மீண்டும் லைம்லைட்டில் தங்கம்; விலை ஏறுவது ஏன்? இந்த விமர்சனங்களுக்கு மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்…
-

''E20 பெட்ரோலால் வாகனச் செயல்திறன் பாதிக்காது; ஆனால்…" – நிதின் கட்கரியின் விளக்கம் என்ன?
ஈரான் போர் தொடங்கியதில் இருந்து உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதில் இந்தியா விதிவிலக்கல்ல. கச்சா எண்ணெய் நெருக்கடி சூழலைச் சமாளிக்க இந்திய அரசு பல்வேறு முயற்சிகளைச் செய்தது. அதில் ஒன்றுதான் பெட்ரோலில் 20 சதவிகித எத்தனாலைக் கலப்பது ஆகும். பெட்ரோலில் எத்தனால் கலக்கும்போது, வாகனத்தின் செயல்திறன் குறைகிறது என்கிற எதிர்ப்பு குரல் நாடு முழுவதும் எழுந்தது. தற்போது நடந்து வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பெட்ரோலில் எத்தனால் கலப்பது குறித்தான கேள்வி போக்குவரத்துத் துறை…
-

புதுச்சேரி சாலைகளில் இனி பசுமை ஆட்டோக்கள்! – சில நிமிடங்களில் பேட்டரியை மாற்றலாம்
புதுச்சேரி : ஹோட்டல் அக்கார்டில் ( HOTEL ACCORD ) ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், Piaggio Vehicles Private Limited நிறுவனம் இந்த வாகனத்தை அறிமுகப்படுத்தியது. நிகழ்ச்சியில் புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி கலந்து கொண்டு வாகனத்தை அறிமுகம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் பியாஜியோ நிறுவனத்தின் துணைத் தலைவர் மட்டியோ கொலனின்னோ, நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆனந்த் பட்ஜாத்யா, புதுச்சேரியில் பியாஜியோ மின்சார வாகனங்களின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையகமான Future Automobiles நிறுவனத்தின் தலைமைச்…
-

E20 எத்தனால் பெட்ரோல்: வண்டிகளையே காலி பண்ணுதா? – உரிமையாளர்கள் புலம்பல், அரசு சொல்வது என்ன?
`இதன் பெட்ரோல் தீர்ந்தே போவதில்லை’ – மாருதி சுஸுகியின் இந்த விளம்பர வாசகங்கள் இந்திய வாகன ஓட்டிகளின் மனதோடு பின்னிப் பிணைந்தவை. ஒரு வாகனம் எவ்வளவு மைலேஜ் கொடுக்கிறது என்பதுதான் அதன் மதிப்பை தீர்மானிக்கும் முக்கிய காரணி. பல தசாப்தங்களுக்கு முன் ஹீரோ ஹோண்டாவின் “ஃபில் இட், ஷட் இட், ஃபர்கெட் இட்” விளம்பர பிரசாரமும் இதே உணர்வைத்தான் அடித்தளமாகக் கொண்டிருந்தது. அதிக மைலேஜ் தரும் வாகனங்களே இங்கு ‘கிங்’. ஆனால், அரசின் புதிய எத்தனால் கலப்புத்…
-

டாடா டியாகோவின் 10 ஆண்டுக்கால பயணம்: அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் டாடா மோட்டர்ஸ் CCO!
டாடா டியாகோ நாட்டில் அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்திய சாலைகளில் ஏழு லட்சம் டாடா டியாகோ கார்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் டாடா மோட்டர்ஸின் CCO விவேக் ஸ்ரீவத்சவ் உடன் இந்த நீண்ட பயணம் குறித்து உரையாடினோம். இந்த பயணம் தந்த அனுபவங்களில் இருந்து அவர் துவங்கினார். “டாடா டியாகோவுக்கு முன்புவரை அதிகமாகத் டாக்ஸியாகப் பயன்படுத்தப்பட்டுவந்த கார்களைத்தான் நாங்கள் விற்பனை செய்துவந்தோம். தங்களின் சொந்த பயன்பாட்டுக்காகவும் குடும்பத்துக்காகவும் நேரடியாக கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கும் எங்களுக்கும் முதல்…
-

கி.மீ-க்கு ரூ.8, AI கண்காணிப்பு கேமரா.. 7 சீட்டரில் அட்டகாசமான சொகுசு டாக்ஸி – டெல்லியில் அறிமுகம்!
டெல்லி-என்.சி.ஆர் சாலைகளில் இனி சத்தம் இல்லாமல் ஒரு எலக்ட்ரிக் புரட்சி நடக்கப்போகிறது. இந்தியாவின் டாக்ஸி சந்தையில் நீண்டகாலமாக முன்னணியில் இருக்கும் ஓலா, உபெர் நிறுவனங்களுக்குப் போட்டியாக, வியட்நாம் நாட்டின் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகன ஜாம்பவானான ‘வின்குரூப்’ தனது டாக்ஸி சேவையான ‘கிரீன் எஸ்.எம் லிமோ’ திட்டத்தை டெல்லியில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு ‘புளூஸ்மார்ட்’ டாக்ஸி சேவை நிறுத்தப்பட்ட பிறகு, சொகுசான எலக்ட்ரிக் டாக்ஸிக்காகக் காத்திருந்த டெல்லி மக்களுக்கு, சுமார் 1,000 கார்களுடன் இந்த வியட்நாம் நிறுவனம்…
Latest News

Stay Connected
Categories
Automobile BBCTamil Cinema Finance Health India News Spiritual Tamil Nadu Tamil News Technology Uncategorized
Tags
astrology auto-features Chennai Cricket football four-wheelers/2026 gadgets gold-rate gossips Governance government and politics Health heroes heroines how-to interview Israel & the Region jobs kollywood market-update mobile more-sports news news/bangalore news/business news/chennai news/coimbatore news/delhi news/india news/international news/madurai news/sports/cricket news/tamilnadu ott personal-finance recipes reviews spirituality Sports Tamil Nadu television throw-back-stories two-wheelers/2026 weather World
About

Prime News 4U

Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed














